ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு புதிய தங்க கருடவாகனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2018 11:01
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம், ரங்கநாத சுவாமி கோயிலுக்கு உபயதாரர் மூலம் புதிய தங்க கருட வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த புதியகருட வாகனத்தில் நம்பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.