Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை வேலாயுதர் கோயில் வரலாறு பழநியில் ஆண்டிக்கோலம் ஏன்? பழநியில் ஆண்டிக்கோலம் ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
தண்டாயுதபாணி பெயர் விளக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தண்டாயுதபாணி பெயர் விளக்கம்!

பதிவு செய்த நாள்

27 ஜன
2018
04:01

‘தண்டம்’ என்றால் ‘கோல்’ அல்லது ‘அபராதம்’. ‘இவ்வுலக வாழ்வு நிலையற்றது’ என்னும் ஞான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புகிறார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கி தவிக்கும் மக்களை ஆசைகளை துறந்து, தன்னை போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களை சோதித்து திருத்துகிறார்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 
temple news
* கடவுளை வணங்கு. நல்ல காலம் பிறக்கும்.  * பிறர் செய்யும் தவறுகளை நினைத்து வருந்தாதே. * இளமையிலேயே ... மேலும்
 
temple news
* ஒழுக்கமாக வாழ். அதுவே உன்னை முன்னேற்றும். * தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் விரும்புபவன் உத்தமன்.  * ... மேலும்
 
temple news
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் அருகிலுள்ள தம்பரஹள்ளியில் உள்ள மலை மீது, பண்டி ரங்கநாதசுவாமி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar