Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களின் கேள்விக்கு எழுத்து ...
முதல் பக்கம் » துளிகள்
சொத்து பிரச்னைகளை தீர்க்கும் ரங்கநாதசுவாமி கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சொத்து பிரச்னைகளை தீர்க்கும் ரங்கநாதசுவாமி கோவில்

பதிவு செய்த நாள்

27 அக்
2026
12:10

விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் அருகிலுள்ள தம்பரஹள்ளியில் உள்ள மலை மீது, பண்டி ரங்கநாதசுவாமி கோவில் உள்ளது. இதை, பண்டே ரங்கநாதசுவாமி கோவில் எனவும் அழைக்கின்றனர். இக்கோவில், துங்கபத்ரா நதியின் பின்பகுதியில் அமைந்துள்ளது. அமைதியான சூழலில் கோவில் அமைந்துள்ளது. தியானம் செய்வதற்கு ஏற்ற இடம்.

இக்கோவில், 15ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. மூலவரான ரங்கநாதசுவாமி, அனந்த சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். ஒவ்வோர் ஆண்டும், இக்கோவிலில் நடக்கும் ரதசப்தமி திருவிழாவின் போது மிகப்பெரிய தேரோட்டம் நடக்கும்.

இந்த தேரோட்டத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது, வானில் கருடன்கள் தோன்றி, மூன்று முறை வட்டமடித்தால் மட்டுமே, தேரோட்டம் துவங்கப்படும்.

இக்கோவில், காலை 7:30 மணி முதல், மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும். இக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தால் பக்தர்களின் சொத்து பிரச்னை தீரும். செவ்வாய் தோஷம் போன்ற தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எப்படி செல்வது?


பஸ்: பெங்களூரில் இருந்து விஜயநகரா 350 கி.மீ., தொலைவில் உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பஸ் மூலம், விஜயநகராவின் ஹொஸ்பேட்டை அடையலாம். அங்கிருந்து பஸ் மூலம் கோவிலை அடையலாம்.

ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்திலிருந்து 16592 என்ற எண் உள்ள ரயிலில் பயணிப்பதன் மூலம் ஹொஸ்பேட்டை அடையலாம். அங்கிருந்து 50 கி.மீ., தொலைவில் கோவில் உள்ளது. டாக்சி அல்லது பஸ் மூலம் கோவிலை அடையலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
துமகூரின் திப்டூர் தாலுகா தாசரி கட்டா கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள விருபாக்ஷா கோவில், ... மேலும்
 
temple news
* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும்.  * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது ... மேலும்
 
temple news
* கடந்ததை மறந்திடு. வாழ்வை புதிதாக தொடங்கு. இனி எல்லாம் சுகமாகும். * தர்ம பாதையில் நடந்தால் அதுவே உனக்கு ... மேலும்
 
temple news
* நல்லாட்சி, மக்களைக் காப்பவர், கல்வி, மனதில் உறுதி, விடாமுயற்சி ஆகிய ஐந்தும் யாரிடம் உள்ளதோ அவரே சிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar