உடுமலை நவநீத கிருஷ்ணன் கோயிலில் லட்சுமிஹயக்ரீவர் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2018 12:01
உடுமலை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிகமதிப்பெண எடுக்க வேண்டி, உடுமலை நவநீத கிருஷ்ணன் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.