மதுரை: மதுரை, 19 வது வார்டு, பொன்மேனி கிழக்குத் தெரு காளியம்மன் கோயிலில் நேற்று(பிப்.04ல்) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் காளியம்மன், விநாயகர், பாலமுருகன், சிம்மம், பலிபீடம் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.