Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யா கோவில் கோபுர ஆண்டு விழா சண்டிகேஸ்வர நாயனார் குரு பூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதுகா மண்டப கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2018
02:02

மயிலாப்பூர்:ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி மகாசுவாமி குரு பாதுகா மண்டப கோவிலில், நுாதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம், நேற்று நடந்தது. மயிலாப்பூர், சிவசாமி சாலையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி மகாசுவாமி குரு பாதுகா மண்டப கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புணரமைப்பு பணிகள் நிறைவுபெற்று, அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, யாகசாலை வளர்க்கப்பட்டு ஹோமங்கள் நடந்தன. கும்பாபிஷேக நாளான, நேற்று காலை புராணாவதி, வஸ்தரதானம், கடப்புரப்பாடு நடந்தது. பின், காலை, 11:45 மணிக்கு, கும்ப நீர் கலசங்களில் சேர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 45 மண்டல அபிஷேகம் நடக்க உள்ளது. மேலும், 6ம் தேதி முதல், 24ம் தேதி வரை, ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 66 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. மேல்மலையனுார் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar