Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோவில்களில் தொடரும் தீ ... மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் இன்று காலியாகும் மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் மாசி சிவராத்திரி விழா: தங்க கேடயத்தில் சுவாமி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் மாசி சிவராத்திரி விழா: தங்க கேடயத்தில் சுவாமி உலா

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
11:02

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 3ம் நாள் மாசி சிவராத்திரி விழாவையொட்டி நேற்று காலை 4:00 மணிக்கு, கோயிலில் தங்க கேடயத்தில் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி உலா வந்தனர். பின், காலை 7:30 மணிக்கு கோயிலில் பூத வாகனத்தில் சுவாமி, பிரியா விடை அம்மன் மற்றும் கிளி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, கெந்தமாதன பர்வதம் புறப்பாடாகினர். இதனையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது. பின் கோயில் ரதவீதி, திட்டகுடி வழியாக சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதத்தில் எழுந்தருளியதும், அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின் மாலை 6:00 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி இரவு 9:00 மணிக்கு கோயிலுக்கு வந்ததும் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை முடிந்ததும் மீண்டும் கோயில் நடை சாத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar