சிவராத்திரியன்று இரவில் விழித்திருக்கும் போது, பாட வேண்டிய பாடல்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2018 03:02
மகா சிவராத்திரி தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு.