பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
திருப்பூர் : சிவன்மலை கோவில் உண்டியலில், 22 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செத்தியிருந்தனர். காங்கயம், சிவன்மலையிள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செத்திய தொகையை எண்ணும் பணி நடந்தது. இதில், 22 லட்சத்து 92 ஆயிரத்து, 156 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செத்தியிருந்தனர். மேம், தங்கம், 28 கிராம், வெள்ளி பொருள், 245 கிராம் ஆகியனவும் இருந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், அறநிலையத்துறை உதவி ஆணையர் கண்ணதாசன், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சரவணன் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.