Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் ரூ.3 லட்சம் ... அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் குண்டம் விழா அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி கிருத்திகை: தர்மபுரி முருகன் கோவில்களில் வழிபாடு
எழுத்தின் அளவு:
மாசி கிருத்திகை: தர்மபுரி முருகன் கோவில்களில் வழிபாடு

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
11:02

தர்மபுரி: மாசி மாத கிருத்தியையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.  தர்மபுரி எஸ்.வி.,ரோடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காலை, 6:00 மணிக்கு, முருகனுக்கு, பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம், குங்கும் உட்பட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, உற்சவ முருகர், சிறப்பு அலங்காரத்தில் தேரில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், நெசவாளர் காலனி சிவசக்தி முருகன்கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் சக்திமுருகன் கோவில், குளியனூர் பழனியாண்டவர் கோவில், லளிகம் முருகன் கோவில், பாப்பாரப்பட்டி சுப்பிரமணியசுவாமி கல்யாண முருகன் கோவில், இண்டூர் முருகன் கோவில், அதியமான்கோட்டை சிவசுப்பிரமணி சுவாமி கோவில், ?ஷசம்பட்டி பாலமுருகன் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar