Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து ... பக்தர்களுக்காக ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் 5 அடி உயர விளக்கு பக்தர்களுக்காக ஸ்ரீவி., ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
எழுத்தின் அளவு:
சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

பதிவு செய்த நாள்

01 மார்
2018
10:03

காஞ்சிபுரம்: ’மகா பெரியவர்’ என அழைக்கப்படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், ’பிருந்தாவனம்’ அருகிலேயே, ஜெயேந்திரரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை ஸித்தியடைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை நல்லடக்கம் செய்தவற்கான இறுதி சடங்கு நடைபெற்றது. அவரது உடலுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின், ’மகா பெரியவர்’ என அழைக்கப்படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், ’பிருந்தாவனம்’ அருகிலேயே, ஜெயேந்திரரும், நல்லடக்கம் செய்யப்பட்டார்.  இதில் பொன்.ராதாகிருஷ்ணன், சதானந்த கவுடா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி மாத பவுர்ணமியன்று, சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். இந்த நாளில் தான் ... மேலும்
 
temple news
சிவகங்கை; காளையார்கோவில் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவிழாவை முன்னிட்டு சனீஸ்வரபகவான் தங்க காக ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி சிலையப்பன் வலசையில் உள்ள பாலமுருகன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் மாம்பழ பூஜை மற்றும் வைகாசி உற்சவ விழாவில் கற்பூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar