ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராவணவத அலங்காரத்தில் ஆண்டாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2011 11:12
திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பரமபதநாதர் சன்னதியில் ஆண்டாளுக்கு நடந்து வரும் பாவை நோன்பு 12ம் நாளான நேற்று ராவண வதம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.