Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரியில் மாசிமக திருவிழா: ... மாசி மகம் திருவிழா கோலாகலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

02 மார்
2018
01:03

ஈரோடு: உலக நன்மைக்காக, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், லட்சார்ச்சனை நடந்தது. மாசி மாத சதுர்த்தி திதி, மக நட்சத்திரம் அமைந்த நாளில், பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால், நினைத்தது நிறைவேறும். உலகம் நலம் பெறும்; சண்டை சச்சரவு நீங்கி, உலகில் அமைதி நிலவும் என்பது சான்றோர் வாக்கு. அதன்படி, ஈரோடு கோட்டை, கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், லட்சார்ச்சனை விழா, நேற்று நடந்தது. காலை, 5:15 மணிக்கு விஷ்வரூப தரிசனம், கோ பூஜை நடந்தது, அதை தொடர்ந்து கமலவல்லி தயாருக்கு திருமஞ்சன அபி?ஷகம், 7:00மணிக்கு சகஸ்ரநாம ?ஹாமம், 10:00 மணிக்கு, லட்சார்ச்சனை தொடங்கி, இரவு, 8:00 மணிக்கு நிறைவு பெற்றது. கோவை நாராயணன் சுவாமி தலைமையில், கோவில் பட்டாச்சாரியார்கள் லட்சார்ச்சனை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar