உடுமலை: சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு திருவிழாவையொட்டி, இன்று அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.கோவிலில், விபிப்., 27ல்கம்பம் நடப்பட்டது. திருமூர்த்தியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி கடந்த, 5ம் தேதி நடந்தது.நேற்று, மாவிளக்கு, பூவோடு எடுத்து, வழிபாடு நடத்தினர்.