கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில், பதினான்கு நாட்களில் ரூ. ஒருகோடியே 76 லட்சத்து 62ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 76 லட்சத்து, 62 ஆயிரத்து 463, தங்கம் -990 கிராம், வெள்ளி- 11,920 கிராம், வெளிநாட்டு கரன்சி- 1,342 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, மதுரை உதவிஆணையர் இளையராஜா வங்கிப் பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.