கும்பகோணம் அருகே நல்லம் என்ற திருத்தலத்தில் அருளும் நடராஜரை உற்று நோக்கினால், அவரது கையில் உள்ள ரேகைகளும், காலில் உள்ள நரம்புகளும் தென்படுமாம். இங்கு நடராஜரை தொலைவில் இருந்து தரிசிக்கும்போது முதியவராகவும், அருகில் சென்று பார்த்தால் இளைஞராகவும் இரட்டைக் கோலங்களில் காட்சி தருவாராம்.