Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது ... தஞ்சாவூர் பெரியகோவிலில் சிதைந்த ஓவியங்களுக்கு பாதுகாப்பு தஞ்சாவூர் பெரியகோவிலில் சிதைந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தயாரிப்பு தேதியுடன் பழநி பஞ்சாமிர்தம் விற்பனை
எழுத்தின் அளவு:
தயாரிப்பு தேதியுடன் பழநி பஞ்சாமிர்தம் விற்பனை

பதிவு செய்த நாள்

20 மார்
2018
11:03

பழநி: பழநி முருகன்கோயில் பஞ்சாமிர்த டப்பாக்களில் தயாரிப்பு நாள், காலாவதி விபரம் குறிப்பிட்டு விற்பனை செய்கின்றனர்.திருப்பதி லட்டு பிரசாதம் போல, பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் புகழ்பெற்றது. வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம் போன்ற ஐந்து பொருட்களை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. பழநிகோயில் சார்பில், அபிேஷக பஞ்சாமிர்தம், நவீன இயந்திரங்கள் மூலம் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

அரைக் கிலோ டப்பா ரூ.35, டின் ரூ.40க்கு விற்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 25கோடி வரை விற்பனையாகிறது. பஞ்சாமிர்தம் பிரசாதம் என்பதால் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடப் படாமல் விற்பனை செய்தனர். இருப்பினும் உணவுப்பொருளாக இருப்பதால் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.இதனால் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பழநிகோயில் பஞ்சாமிர்தம் டப்பாவில் தயாரிப்புநாள், 15 நாட்கள் பயன்படுத்தலாம் என்ற விபரம் குறிப்பிடப்பட்டு விற்னை செய்யப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar