Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுகவனேஸ்வரர் கோவில் யானை நலம் பெற ... கொல்லங்கோடு தூக்க திருவிழா 1,547 குழந்தைகள் பங்கேற்பு கொல்லங்கோடு தூக்க திருவிழா 1,547 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

22 மார்
2018
10:03

சபரிமலை: சபரிமலையில் 10 நாள் நடக்கும் பங்குனி உத்திர ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவுக்காக நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு நடை திறந்தது. தொடர்ந்து விழாவுக்கான சுத்திகிரியைகள் நடந்தன. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. காலை 9:30 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடிப்பட்டத்துக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தினார். கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 10:40 மணிக்கு தங்க கொடிமரத்தில் தந்திரி கொடியேற்றினார்.இன்று முதல் மார்ச் 29- வரை காலை 11:30 மணிக்கு உற்சவபலி நடக்கும். மார்ச் 29 -இரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை, மறுநாள் பம்பையில் ஆராட்டு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar