Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வநாதசுவாமி கோயிலில் பங்குனி ... காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பால்குட திருவிழா காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் சாய்ராமிற்கு பழங்களால் அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் சாய்ராமிற்கு பழங்களால் அலங்காரம்

பதிவு செய்த நாள்

22 மார்
2018
11:03

திருவள்ளூர்: ராமநவமியை முன்னிட்டு, ஆனந்த சாய்ராமிற்கு, காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருவள்ளூர், ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், ராமநவமி, கடந்த 19ம் தேதி துவங்கியது. நேற்று, காய்கறி, பழ வகைகளால் சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டது.  மதியம் 12:00 மணியளவில், சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சாய்ராமை வழிபட்டனர். இன்று, காலை, 8:00 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும, மாலை, 4:00 மணிக்கு சாயி சகஸ்ரநாம பாராயணமும்  நடைபெறும். இன்று, மாலை, நாட்டியப்பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சியும் இரவு, ராமநவமி திருவிழா கொடிகளுடன் ஓம் ஸ்ரீஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வருகிறார், வரும், 28ம் தேதி வரை, ஆனந்த சாய்ராமிற்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பஜனைகள் நடைபெறுகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar