Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் ... திருவள்ளூர் சாய்ராமிற்கு பழங்களால் அலங்காரம் திருவள்ளூர் சாய்ராமிற்கு பழங்களால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
விஸ்வநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

22 மார்
2018
11:03

சிவகங்கை, சிவகங்கை விஸ்வநாதசுவாமி கோயிலில் சுப்ரமணிய சுவாமி பங்குனி உத்திர விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இக்கோயில் பங்குனி உத்திர விழா நேற்றுமுன்தினம் மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது.

நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு 8:30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் காலை மண்டகப்படியிலும், இரவில் பெரிய ரிஷபம், பெரிய மயில், அன்னம், யானை, ரிஷபம், ஆட்டுகடா, வெள்ளிகுதிரை போன்ற வாகனங்களில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கும். மார்ச் 28 மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், மார்ச் 29 மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், இரவு 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கின்றன. மார்ச் 30 காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 8:30 மணிக்கு மயில் வாகனத்தில் எழுந்தருளல், மார்ச் 31 இரவு 8:30 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar