Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருப்பணி ... கோவில் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு... ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை கோவிலில் மயில்கள் உலாவுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2018
02:03

வல்லக்கோட்டை: வல்லக்கோட்டை முருகன் கோவில் மயிலை மீட்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, முருகன் கோவில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன், அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவில் வளாகத்தில், 30 ஆண்டுகளாக, கூண்டில் மயில்கள் வளர்க்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பரில், கோவிலுக்கு சென்ற வனத்துறையினர், கூண்டில் அடைத்து மயிலை வளர்க்கக் கூடாது என கூறி, மூன்று மயில்களை பறிமுதல் செய்து, வண்டலுார் உயிரியல் பூங்காவில் ஒப்படைந்தனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகப்பெருமானின் வாகனமான மயில்களை காணாமல் ஏமாற்றம் அடைகின்றனர். கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து, மயில்களை மீட்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 பெண்ணாடம்,: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் புதிய அம்மன் தேர் திருப்பணி முடிந்து, வெள்ளோட்டம் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar