Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு... ... ஸ்ரீவி., ஆண்டாள் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஸ்ரீவி., ஆண்டாள் திருக்கல்யாண விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு உயிரிழந்தது: பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2018
03:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கடந்த 23 ஆண்டுகளாக ஆன்மீக  பணியாற்றிய 30 வயதான "ருக்கு" என்று பெயரிடப்பட்ட பெண்  யானை உடல் நலக்குறைவு காரணமாக, இன்று அதிகாலை 2.30 மணியளவில் கோயிலில் உயிரிழந்தது.

Default Image
Next News

பெண் யானை கடந்த 23 ஆண்டுகளாக கோவிலில் சேவைகள் செய்து வந்தது. கோயிலின் முக்கிய திருவிழாக்கள், உற்சவங்களில் ருக்கு தொடர்ந்து பங்கேற்று வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு கோயிலின் நந்தவன மண்டபத்தில் தங்க வைப்பதற்காக கொண்டு சென்றிருக்கிறார்கள் அப்போது. அந்த இடத்தில் நாயும், குரங்கும் சண்டையிட்டு கொண்டிருந்திருக்கிறது. அதை பார்த்து அச்சமடைந்த ருக்கு வேகமாக ஓடி, இரும்புச் சுவறில் மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் குன்றிய ருக்கு,  இன்று இரவு 2.30 மணியளவில் கோயிலில் உயிரிழந்தது. யானை உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடை சோகத்தை ஏற்ப்படுத்துயுள்ளது.

புத்துணர்வு முகாம் சென்றிருந்த யானை ருக்கு, நேற்று கடந்த பிப்., 21ல்,அதிகாலை கோவிலுக்கு திரும்பியது. புத்துணர்வு முகாமிற்கு செல்லும்முன், யானை ருக்கு, 5,000 கிலோ எடையில் இருந்தது. தற்போது, 15 கிலோ கூடி, 5,015 கிலோவாக வந்தது. இந்த யானை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோயிலுக்கு வழங்கியதாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar