Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் குரு பகவானுக்கு ... காளஹஸ்தி கோவிலில் ரூ.84.48 லட்சம் வசூல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் நரசிம்மசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2018
01:03

நாமக்கல்: நாமக்கல், நரசிம்ம சுவாமி கோவில் தேர்த்திருவிழா, இன்று துவங்குகிறது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடக்கும். இந்தாண்டு விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. தினந்தோறும் காலை, 8:00 மணி மற்றும் இரவு, 7:00 மணிக்கு, நரசிம்மர் மற்றும் அரங்கநாதர் சுவாமிகள் வீதி உலா நடக்கும். வரும், 29 மாலை, 6:00 மணிக்கு திருமாங்கல்ய தாரணம், பக்தர்கள் மொய் சமர்ப்பித்தல்; 30 இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் திருவேடுபரி உற்சவம் நடக்கிறது. 31 காலை, 10:35 மணிக்கு நரசிம்மசுவாமி திருத்தேர் வடம் பிடித்தல், மாலை, 4:30 மணிக்கு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்., 1 காலை, 10:00 மணிக்கு, திருமஞ்சனம், தீர்த்தவாரி, இரவு சத்தாவரணம் கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகின்றனர். ஏப்., 2ல் வசந்த உற்சவம், 3ல் விடையாற்றி உற்சவம், மின் அலங்காரம் நடக்கவுள்ளது. ஏப்., 4ல் புஷ்ப பல்லக்கு; 5 மற்றும் 6 தேதிகளில், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரமேஷ், தக்கார் வெங்கடேஷ் உட்பட பலர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar