பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2018 12:03
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடக்கும் மண்டகப்படியில், 6ம் நாள் மண்டக்கப்படி கணக்கு வேலாயி மண்டபத்தில் நடந்தது. உற்ஸவமூர்த்திகளான பாலசுப்பிரமணியர், வள்ளி – தெய்வானை, சிவன், அறம்வளர்த்த நாயகி,விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் சிதம் பரசூரியவேலு, துரைராம சிதம்பரம், பக்தர் கள் செய்தனர். தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது.