மகாவீர் ஜெயந்தி ஜெயின் சமூகத்தினர் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2018 11:03
போபாலில்: மகாவீர் ஜெயந்தி (மார்ச் 29) கொண்டாடப்பட்ட து. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம், போபாலில், மகாவீர் சிலைக்கு, ஜெயின் சமூகத்தினர் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.