காடுபட்டி கச்சிராயிருப்பில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2018 11:03
காடுபட்டி: மார்ச் 31-மேலக்கால் அருகே கச்சிராயிருப்பில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா 2 நாட்கள்நடந்தன.
விழாவை யொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சக்தி கரகம் எடுத்தும், முளைப்பாரி ஊர்வலம் சென்றும் வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.