Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளையார்கோவிலில் பெரியநாயகி அம்மன் ... வத்திராயிருப்பில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டை சுந்தரரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தேவகோட்டை சுந்தரரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 மார்
2018
03:03

தேவகோட்டை:தேவகோட்டை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில்  கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாககணபதிஹோமம், சிறப்பு பூஜைகளை தொடர்ந்து எட்டுகால யாக பூஜையும் , பூர்ணாகுதியும் நடந்தன.  காலை விமானம், ராஜகோபுரம், மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷே கம் நடந்தன. நிகழ்ச்சிகளில் குன்றக்குடிபொன்னம்பலஅடிகள், பெங்களூரு கைலாச ஆஸ்ரம சுவாமிகள், ராமநாதபுரம் மன்னர் வாரிசு குமரன் சேதுபதி, முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சும ணன், செந்தில்நாதன் எம்.பி., ராமசாமி எம்.எல்.ஏ., மதுரை கருமுத்து கண்ணன், செட்டிநாடு ராஜா குடும்பத்தை சேர்ந்த அய்யப்பன், தேவகோட்டை ஜமீன்தார்கள் காளைராஜா, சோமநாரா யணன் , முத்துவீரப்பன், பழனியப்பன், பஞ்சு நாச்சியப்பன், ரத்தினம், அருணாசலம், கண்ணன், சண்முகம், கார்த்திகேயன், சாமிநாதன், அண்ணாமலை, சுந்தரேசன், வெங்கடா சலம், அருணா சலம், பழனியப்பன், வள்ளியப்பன், ராமநாதன், அண்ணாமலை, சுப்பிரமணி யன், நடேசன், பெரிச்சியப்பன், கருணாநிதி, மீனாட்சிசுந்தரம், சிவக்குமார் சந்திரமோகன், செந்தில்நாதன் உட்பட நகரத்தார்கள், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar