Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குந்தாளம்மன் கோவில் திருவிழா: ... ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: விழாக்கோலம் பூண்ட மஞ்சள் மாநகரம் ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

பதிவு செய்த நாள்

04 ஏப்
2018
02:04

ஆத்தூர்: சங்கடஹர சதுர்த்தி யொட்டி, வெள்ளை விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை, நேற்று நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசம், அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்கள் அணிவித்து, தீபாராதனை நடந்தது. அதேநேரம், உற்சவர் வெள்ளை விநாயகருக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. உற்சவர், சிறப்பு அலங்காரத்தில், மூஷிகவாகனத்தில் கோவில் வளாக உட்புறம், மூன்று முறை வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். அதேபோல், ராணிப்பேட்டை செல்வவிநாயகர், கடைவீதி விநாயகர், விநாயகபுரம் விநாயகர், கோட்டை தலையாட்டி விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.

* சேலம், அரியானூர், மகா கணபதி கோவிலில், நேற்று காலை சிறப்பு அபி?ஷகம் செய்து, மூலவர், வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ஆட்டையாம்பட்டி கை.புதூர் ராஜகணபதி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar