Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்திரை தேர்த்திருவிழாவில் ... வீட்டில் செல்வவளம் அள்ளித்தரும் கனகதாரா யாகம் வீட்டில் செல்வவளம் அள்ளித்தரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் புத்தாண்டு (விளம்பி ஆண்டு) ராசி பலனும் பரிகாரமும்..
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழ் புத்தாண்டு (விளம்பி ஆண்டு) ராசி பலனும் பரிகாரமும்..

பதிவு செய்த நாள்

13 ஏப்
2018
01:04

விளம்பி ஆண்டு ஏப்.14 சனிக்கிழமை காலை 6:56 மணிக்கு மேஷ லக்னத்தில் சனி ஓரையில் பிறக்கிறது. இந்த ஆண்டின் ராஜா சூரியன், மந்திரி சனி. மேகாதிபதி சுக்கிரன் பலமாக இருப்பதால் தேவையான மழை பொழியும். ஆண்டு சனிக்கிழமை பிறப்பதால் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.  ஆண்டுக்கான தேவதை காமதேனு என்பதால் பால் உற்பத்தி பன்மடங்கு அதிகமாகும். விளம்பி ஆண்டில்  குருபகவான், ராகு-கேது பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.  தற்போது குருபகவான் துலாம் ராசியிலும், சனிபகவான் தனுசு ராசியிலும், ராகு கடக ராசியிலும், கேது மகர ராசியிலும் இருக்கின்றனர்.  குருபகவான் 2018 அக்.5ல் விருச்சிகத்திற்கும், 2019 பிப்.10ல் தனுசு ராசிக்கும் மாறுகிறார். சனிபகவான் தனுசு ராசியில் ஏப்.28 முதல் செப்.11 வரை வக்கிரம் அடைகிறார்.  

2019 பிப்.13ல் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ராகுவும்,  மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகின்றனர்.  இங்கு கோச்சார பலன்கள் தரப்பட்டுள்ளன. சிலருக்கு சுமாரான பலன் நடக்கும் என குறிப்பிட்டாலும், ஜாதகத்தில் நல்ல திசை, புத்தி நடந்தால் நன்மையே அதிகரிக்கும். ஒவ்வொரு ராசியினருக்கும் தரப்பட்டுள்ள பரிகாரத்தில் இயன்றதை செய்தால் போதும். உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சி தழைக்கும்.   

மேஷம் : http://temple.dinamalar.com/news_detail.php?id=78945

ரிஷபம் : http://temple.dinamalar.com/news_detail.php?id=78946

மிதுனம் : http://temple.dinamalar.com/news_detail.php?id=78947

கடகம் :  http://temple.dinamalar.com/news_detail.php?id=78948

சிம்மம் :  http://temple.dinamalar.com/news_detail.php?id=78949

கன்னி: http://temple.dinamalar.com/news_detail.php?id=78950

துலாம் : http://temple.dinamalar.com/news_detail.php?id=78951

விருச்சிகம்: http://temple.dinamalar.com/news_detail.php?id=78952

தனுசு: http://temple.dinamalar.com/news_detail.php?id=78953

மகரம்: http://temple.dinamalar.com/news_detail.php?id=78954

கும்பம்:  http://temple.dinamalar.com/news_detail.php?id=78955

மீனம்: http://temple.dinamalar.com/news_detail.php?id=78956

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar