Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை ... ஸ்ரீராமானுஜரின், 1002வது திருஅவதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
108 பசுக்களுக்கு கோமாதா பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
03:04

கோவை: கோவையில் நேற்று 108 நாட்டு பசு மாடுகளுக்கு கோமாதா பூஜை நடந்தது. குனியமுத்துார் மாச்சம்பாளையம் அருகே, ’கோ சேவா சமிதி’ சார்பில், 108 நாட்டு பசுக்களுக்கான மகா கோமாதா பூஜை நேற்று மாலை, சமிதியின் மாநில தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது. துவக்கமாக, விநாயகர் பூஜை மற்றும் மக்களின் நலனுக்கான மகா யாகம் நடந்தது. தொடர்ந்து, சாது சன்னியாசிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் சபை கூட்டம் நடந்தது. பேரூராதினம் இளையபட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதினம் கவுமார மடாலய குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்டோர் பேசினர். கன்னியாகுமரி வெள்ளிமலை ஆசிரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் சுவாமிகள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாலை, வேட்டி அணிவிக்கப்பட்டு, கன்றுடன் காத்திருந்த நாட்டு பசுக்களுக்கு, தாமரை, அரளி, சம்பங்கி மலர்கள் மற்றும் அரிசியால் மக்கள் குடும்பத்துடன் பூஜை செய்து, வழிபட்டனர். இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, மண் வளம் அதிகரிப்பு, கிராம மக்களின் பொருளாதார மேம்பாடு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வு செழிப்பதற்காக நடந்த இப்பூஜையில், 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar