கருநெல்லிநாதர் சுவாமி கோயில் சித்திரை விழாவில் தங்கத்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2018 11:04
சிவகாசி: திருத்தங்கல் கருநெல்லிநாதர் சுவாமிகோயில் சித்திரை திருவிழா, கடந்த 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்பாளுடன் சுவாமி, தினமும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். 5ம் நாள் விழாவில் பஞ்சமுக அர்ச்சனை, அபிஷேகம் நடந்தது. மாலையில் தங்க தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அம்பாளுடன் காட்சியளித்தார். ஏப்.,26ல் தபசு காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.