தேவதானப்பட்டியில் பகவதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2018 04:05
தேவதானப்பட்டி: மேல்மங்கலம் ராஜேந்திரபுரம், வடுகபட்டி வெள்ளாளர் உறவின் முறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோயில் சித்திரைதிருவிழா நடந்தது. சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் கிராமங்களை சேர்ந்தவர்கள் தரிசனம் செய்தனர்.
பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். பொங்கல் வைத்து வழிபட்டனர். முளைப்பாரி எடுத்து கங்கை க்கு கொண்டு செல்லப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.