Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி நாளை வராக ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி சண்டி ேஹாமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2018
12:05

காரைக்குடி: உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் கோவிலுார் மடாலய கல்வி நிறுவனங்கள் சார்பில் மகா சண்டி  ேஹாமம் மடாலய வளாகத்தில் உள்ள ஐயுளி அம்மன் கோயிலில் கோவிலுார் சதாசிவாச்சாரியார்கள் நடத்தினர். ஒவ்வொரு கால பூஜை முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. கலசங்களில் உள்ள நீர் ஐயுளி அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு அலங்காரம், ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவிலுார் ஆதினம் மெய்யப்ப சுவாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். மடாலய அறநிலைய உறுப்பினர் ராமனாதன், ஆடிட்டர் முரளி, எஸ்.எம்.எஸ்., பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் பழனிவேலு, கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் குமரப்பன், முதல்வர்கள் செல்லப்பா, ரவீந்திரன், மணிமொழி முருகன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar