Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசாணியம்மனை தரிசிக்க சிறப்பு ... ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2018
12:05

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா, வரும் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. விழாவைமுன்னிட்டு, கடந்த 10ம் தேதி கோவில் உள் வளாகத்தில் உள்ள பிடாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்து வரும் பிடாரியம்மன் விழாவில், 17ம் தேதி ரத உற்சவமும், 18ம் தேதி விநாயகர் உற்சவமும் நடக்கிறது. வரும் 19ம் தேதி இரவு 7:00 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது.தொடர்ந்து நடைபெறும் விழாவில் 22ம் தேதி பாரிவேட்டையும், 24ம்தேதி ரிஷபம், மயில் மற்றும் வெள்ளி யானை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும், 26ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தேர்த் திருவிழா வரும் 27ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. பெரிய தேர், அம்மன் மற்றும் விநாயகர் ஆகிய மூன்று தேர்களையும் பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் சிவாச்சாரியர்கள், சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar