Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி ... திரவுபதி அம்மன் கோவிலில் 108 சங்கு, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர ஆஞ்சநேயர் கோவிலில் 16ல் தீமிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2018
01:05

ஊத்துக்கோட்டை: வெலமகண்டிகை வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில் நடந்து வரும், 10 நாள் பிரம்மோற்சவ விழாவில், வரும், 16ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, பென்னலுார்பேட்டை அருகே உள்ளது வெலமகண்டிகை கிராமம். இங்கு, 15ம் நுாற்றாண்டில், வியாச மகிரிஷியால் பிரதிஷ்டை செய்த வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 10ம் தேதி, பிரம்மோற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணி முதல், காலை, 10:00 மணி வரை சுவாமிக்கு அபிஷேகம், காலை, 10:00 மணி முதல், காலை, 11:00 மணி வரை சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும். பிற்பகல், 2:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, ஹரிகதை நடைபெறும். விழாவின் முக்கிய நாளான, வரும், 16ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறும். இதில், வெலமகண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிப்பர். இதை தொடர்ந்து உற்சவர் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar