Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலத்தில் முருகர் கோவிலில் வைகாசி ... திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2018
03:05

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகா நதிக்கரையில் உள்ள, கெங்கைய ம்மன் கோவில், சிரசு திருவிழா, நேற்று (மே 15)ல் கோலாகலமாக நடந்தது. விஷ்ணுவின்
அம்சமான, பரசுராமன், தனது தாயின் தலையை வெட்டி, மீண்டும் உயிர்ப்பித்த புராண கதையை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் வேலூர் மாவட்டம், குடியாத்தம், கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதிக் கரையில், கெங்கையம்மன் சிரசு திருவிழா
கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, நேற்று (மே15)ல்  காலை, 5:00 மணிக்கு, தரணம்பேட்டையில் உள்ள, முத்தியாலம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள், பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகளுடன், அம்மன் சிரசுவை ஊர்வலமாக எடுத்து, கெங்கையம்மன் கோவிலை சென்றடைந்தனர். இதைக்காண, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்தனர்.

கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப் பட்டிருந்த, சண்டாளச்சி உடலில், அம்மன் சிரசு பொருத்தப்பட்டது. தொடர்ந்து, கண் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இரவு, 8:00 மணிக்கு, அம்மன் சிரசு, சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூர் அம்மன் கோவிலுக்கு, ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. மேலும், கவுண்டன்ய மகாநதியாற்றில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலம் அம்பாஜியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி – ஏககாவன் சக்தி பீட ஆலயத்தின் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பொக்காபுரம் அம்மன் கோவிலில், ஜப்பானில் சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு, பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar