திருவாடானை தினையத்தூர் மாரியம்மன் கோயில், கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2018 12:05
திருவாடானை: தினையத்தூர் மாரியம்மன் கோயில், எஸ்.பி. பட்டினம் என்.மங்கலம் கிராம த்தில் உள்ள பூவாயி அம்மன் திருவாடானை அருகே செட்டியேந்தல் கிராமத்தில்உள்ள காளி யம்மன் கோயில்களில் கும்பாபிஷேக நடந்தது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் சிவாச் சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்ககும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தன.