Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பலி வீரன் நவகண்டம் சிலை: ... ராமர்சுவாமி கோவிலில் 108 சங்கு பூஜை ராமர்சுவாமி கோவிலில் 108 சங்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவை அலகு குத்தி பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவை அலகு குத்தி பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

30 மே
2018
01:05

கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெரு விழாவையொட்டி, இன்று மாலை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த, 13ல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மகாசண்டி யாகம், மறுகாப்பு, தேரோட்டம் என, திருவிழா நிகழ்ச்சிகள் தினமும் நடந்தன. திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று காலை முதல், அமராவதி ஆற்றிலிருந்து, பக்தர்கள் பறவை அலகு குத்தி பொக்லைன் இயந்திரத்தில் தொங்கியவாறு, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை, 5:15 மணிக்கு, கோவிலில் இருந்து கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதை தொடர்ந்து ஆற்றில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வாண வேடிக்கை நடக்கிறது. அதையொட்டி, மாரியம்மன் கோவில் மற்றும் அமராவதி ஆற்றுக்கு செல்லும் சாலைகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar