சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2018 12:06
திண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல், தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஆறு கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதையொட்டி பெரியகுளம் நாமத்வார் கிருஷ்ண சைதன்யதாஸின், ஹரே ராம நாமகீர்த்தனம் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.