Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகர் கோவிலில் வைகாசி ... காசி விஸ்வநாதருக்கு பிரதோஷ பூஜை காசி விஸ்வநாதருக்கு பிரதோஷ பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒற்றை காலில் அர்ச்சுனன் வேண்டினான் அஸ்திரம்
எழுத்தின் அளவு:
ஒற்றை காலில் அர்ச்சுனன் வேண்டினான் அஸ்திரம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2018
12:06

ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், அர்ச்சுனன் தபசு நடைபெற்றது. வரும் ஞாயிறு காலை, துரியோதனன் படுகளமும், அன்று மாலை அக்னி பிரவேசமும் நடைபெறும்.ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்துார், திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திரளான பக்தர்கள், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு, பாகாசூரனுக்கு பக்தர்கள் கும்பம் படைத்தனர்.முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அர்ச்சுனன் தபசு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு, ஒற்றை காலில் நின்று பாசுபதம் அஸ்திரம் வேண்டி, அர்ச்சுனன் வேடம் தரித்த தெருக்கூத்து கலைஞர், தபசு மேற்கொண்டார். அவருடன் திரளான பக்தர்களும் தவத்தில் பங்கேற்றனர்.மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தவத்தின் முடிவில், அர்ச்சுனன் வரமாக பாசுபத அஸ்திரத்தை பெற்றார். அதை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக, மலர்கள் மற்றும் எலுமிச்சம் பழங்கள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், அன்று மாலை, திரவுபதியம்மனின் அக்னி பிரவேசமும் நடைபெற உள்ளன. மறுநாள் தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar