Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தில்லை காளியம்மன் கோவிலில் தேரோட்டம் தில்லை காளியம்மன் கோவிலில் ... ஒற்றை காலில் அர்ச்சுனன் வேண்டினான் அஸ்திரம் ஒற்றை காலில் அர்ச்சுனன் வேண்டினான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் முருகர் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2018
11:57

மயிலம்;மயிலம் முருகர் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி கோவில், வைகாசி மாத கிருத்திகை விழாநடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமிக்கு காலை 11:00 சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் தங்க கவச அங்காரத்தில் அருள் பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 7:30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி, வெள்ளி தேரில் மலை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய் தனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்
 
temple
 மயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்
 
temple
சின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple
பண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.