Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்-28: கொடுத்து ... தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2018
12:06

திருப்பூர்: பூமலுார், புனித அந்தோணியார் ஆலயத்தில், தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மங்கலத்தை அடுத்த பூமலுாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மறை மாவட்ட முதன்மை குரு  ஜான் ஜோசப் ஸ்தனிஸ்லாஸ் தலைமை வகித்தார். பங்கு குரு குழந்தைராஜ் முன்னிலை வகித்தார்.  கொடியேற்றத்தை முன்னிட்டு, சிறப்பு  கூட்டு பாடற்பலி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவில், இன்று காலை புனித அந்தோணியார் திருவிழா திருப்பலி பூஜை, வரும் 16ம் தேதி மாலை, சிறப்பு கூட்டு பாடற்பலி பூஜையும் நடக்கிறது. அதன்பின், மின் விளக்கு அலங்காரத்துடன் தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. வரும் 17ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின், வேண்டுதல் தேர் பவனியும், குருத்துவ கல்லுாரி நிறுவனர் ஸ்தனிஸ்லாஸ் தலைமையில், கூட்டு பாடற்பலி மற்றும் மறையுரையும் நடைபெறுகிறது. மாலை 5:30 மணிக்கு அலங்கார தேர் பவனி நிகழ்ச்சி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar