Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மனிடம் மனு வழங்கி மக்கள் வழிபாடு கஜலட்சுமி தெப்பக்குளத்திற்கு வேலி அமைப்பு கஜலட்சுமி தெப்பக்குளத்திற்கு வேலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூம்பாறை முருகன் நவபாஷாண சிலையை பாதுகாக்க வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூம்பாறை முருகன் நவபாஷாண சிலையை பாதுகாக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2018
11:07

கொடைக்கானல், கொடைக்கானலில்உள்ள பூம்பாறை முருகன் கோயிலில் உள்ள முருகன் நவபாஷாண சிலையை பாதுகாக்க வேண்டும். சிலைகள் பற்றிய ஆய்வில் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் ஈடுபட வேண்டும் என, இந்து மக்கள்கட்சி மாநிலபொது செயலாளர் ராமரவிகுமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஸ்ரீரங்கம்கோவிலுக்கு சென்றதிமுக., செயல் தலைவர் ஸ்டாலின் நெற்றியில் வைத்த பொட்டை அழித்து மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார். இதற்கு அவர் மக்களிடம்மன்னிப்பு கேட்க வேண்டும். மானமுள்ள இந்துக்கள் திமுக.., வில் இருந்து வெளிவர வேண்டும். துாத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்திற்கு காரணமானவர்களே சேலம் எட்டு வழிச்சாலைக்கும் எதிராக போராட்டத்தை துாண்டுகின்றனர். அவர்களை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். பூம்பாறை முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை முறையாக பாதுகாக்க வேண்டும். சிலைகள் பற்றிய விசாரணையில் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தொடர வேண்டும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar