Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூம்பாறை முருகன் நவபாஷாண சிலையை ... போச்சம்பள்ளி அருகே பழமையான அரிய வகை நடுகற்கள் கண்டுபிடிப்பு போச்சம்பள்ளி அருகே பழமையான அரிய வகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஜலட்சுமி தெப்பக்குளத்திற்கு வேலி அமைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கஜலட்சுமி தெப்பக்குளத்திற்கு வேலி அமைப்பு

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2018
11:07

பண்ணைக்காடு:பண்ணைக்காடு ஊரல்பட்டி விநாயகர் கோயில் அருகே கஜலட்சுமி தெப்பக் குளத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு சிறப்பு ேஹாமம், வேள்வி பூஜை நடந்தது. இக்குளம் பாரம்பரியமாக தொன்று தொட்டு, ஆன்மிக வழிபாட்டு தலத்திற்கு புண்ணிய தீர்த்தமாக பயன்பட்டு வருவதும், கிராமத்தில் மழையின்றிவரம் கேட்க குளத்தை துார் வாருவது வழக்கம். சில ஆண்டுகளாக இக்குளத்தில் சிலர் தவறி விழுந்து இறந்துள்ளனர். தெப்பக்குளத்திற்கு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என தினமலர் இதழில் செய்தி வெளியானது. இதையடுத்து  நிர்வாகிகள் பாதுகாப்புவேலி அமைத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar