Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வயது என்பது எண் மட்டுமே! பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2018
04:07

* ஜூலை 7 ஆனி 23: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை.

* ஜூலை 8 ஆனி 24: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் ஆரம்பம், திருப்போரூர் முருகன் சிறப்பு அபிஷேகம், திருவண்ணாமலை, திருவையாறு சிவன் அயன உற்ஸவம் ஆரம்பம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம்.

* ஜூலை 9 ஆனி 25: ஏகாதசி, கார்த்திகை விரதம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை, சுவாமிமலை முருகன் புறப்பாடு.

* ஜூலை 10 ஆனி 26: பிரதோஷம், கூர்ம ஜெயந்தி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு, திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் மண்டபம் எழுந்தருளல், தேனி மாவட்டம் குரங்கணி முத்துமாலையம்மன்  திருவிழா.

* ஜூலை 11 ஆனி 27: முகூர்த்த நாள், மாத சிவராத்திரி, செடி, கொடி நட நல்ல நாள், நெல்லையப்பர் காந்திமதியம்மன் ரிஷப வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், திருவையாறு பஞ்சநதீஸ்வரர் பவனி.

* ஜூலை 12 ஆனி 28: அமாவாசை, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்பத் திருவிழா, ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் விபீஷணருக்கு நடையழகு சேவை,

* ஜூலை 13 ஆனி 29: ராமநாதபுரம் கோதண்டராமர் தோளுக்கினியானில் பவனி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சனம், பத்ராசலம் ராமர் புறப்பாடு

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar