அடுத்தவர் மீது கால் பட்டால் தொட்டுக் கும்பிடலாமா...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2018 03:07
ஒவ்வொரு உயிரும் கடவுளின் அம்சம். உயிரைத் தாங்கும் உடல் தெய்வீகமானது. இதனடிப்படையில் மனிதர் மட்டுமின்றி எந்த உயிர்கள் மீதும் அறியாமல் கால் பட்டால் தொட்டுக் கும்பிடலாம்.