Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் ... திண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை திண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2018
11:07

ராமநாதபுரம்: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மல்லம்மாள் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெட்டுடைய காளியம்மன், அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில், கேணிக்கரை முத்தாலம்மன் கோயில், ஓம் சக்திநகர் ஒத்தப்பனை காளியம்மன் கோயில், சாயக்காரத்தெரு முத்துமாரியம்மன், தையல்காரத்தெரு மஞ்சனமாரியம்மன் கோயில், தாயுமான சுவாமி கோயில் தெரு மந்தை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் பெற்றனர். கீழக்கரை: கீழக்கரை, தட்டார் தெருவில் உள்ள உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் முதல் வார ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன. பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளியை பாடினர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம் வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar