Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜீவசித்தர் கோவிலில் 29ல் ... நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோணாங்குப்பம் அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2012
12:01

விருத்தாசலம் : கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு திருவிழாவின் ஆடம்பர தேர்பவனி வெகு விமர்சையாக நடந்தது. விருத்தாசலம், மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜனவரி 23ம் தேதி வரை நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆண்டு திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் திருப்பலி, நற்கருணை ஆராதனைகள், ஜெபக்கூடங்கள் நடந்தன. முக்கிய விழாவான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அன்னை ஆலய வெளிப்புற வளாகத்தில் பவனி வந்தார். ஆலய வளாகத்தை தேர் சுற்றியபோது நடந்த வாணவேடிக்கைகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தேர்பவனியைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தேர் பவனி முடிந்து மக்கள் ஆலயத்திற்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar