Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ ... பிரம்மதேசம் நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி பிரம்மதேசம் நாலாயிரத்தம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரஅழகர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் தீ: பூஜை பொருட்கள் கருகின
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரஅழகர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் தீ: பூஜை பொருட்கள் கருகின

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2018
11:07

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீரஅழகர் கோவில் பிரம்மோற்சவ  விழா மண்டகப்படியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுவாமி சிலை, பூஜை பொருட்கள் கருகின. இக்கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா, 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை கோவிலில் வீர அழகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு குண்டுராயர் தெருவில் சுந்தரபுரம் கடைவீதி மண்டகப்படிக்கு வீர அழகர் எழுந்தருளினார். அங்கிருந்து நேற்று மாலை வீதி உலாவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. மதியம், 2:20 மணிக்கு மண்டகப்படி பந்தலில் தீப்பற்றியது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பந்தல் முழுவதும் எரிந்தது. இதில் வீரஅழகர் உற்சவர் சிலை, அலங்கார பொருட்கள், குத்துவிளக்குகள், பூஜைப்பெட்டிகள் எரிந்தன. ஐம்பொன் உற்சவர் சிலை ஆறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. சிலை, பூஜை பொருட்கள் கருகியது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தையடுத்து, பரிகார பூஜை செய்ய அர்ச்சகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar