தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சுயம்வர கலா பார்வதி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2018 12:07
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், ஆண், பெண் திருமண தடை நீங்க சுயம்வர கலா பார்வதி யாகம், நேற்று நடந்தது. முரளிதர சுவாமிகள் துவக்கி வைத்தார். தொடர்ந்து, கந்தர்வ ராஜ ?ஹாமம், தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் வேண்டி, சந்தான கோபால யாகம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.